இல்லக விளக்கு

சமூகத்தில் வறுமை கோட்டுக்கு உட்பட்டவர்களுக்கும் பெண் தலைமைத்துவ குடும்பத்தினருக்கும் தொழில் வாய்ப்பு வழங்கும் முகமாக ஒரு சிறு கைத்தொழில்களினை ஏற்படுத்திக் கொடுப்பதனூடாக அவர்களது வாழ்வினை மேம்படுத்தல். மேலும் சைவ இல்லங்கள் தோறும் தை பொங்கல் நிகழ்வு தடையின்றி நடைபெற கரம் கொடுத்தல். அந்த வகையில் ஆண்டுகள் தோறும் அறநெறிப்பாடசாலை மாணவர்களது குடும்பங்களுக்கு பொங்கலுக்கான பொதிகள் வழங்கப்படுகின்றது.