இலங்கையில் பல்கலைக்கழக கல்வியினை பூர்த்தி செய்வதற்கு பொருளாதார தடையாக உள்ள மாணவர்களை இனங்கண்டு அவர்களது பல்கலைக்கழக கல்வியினை பூர்த்தி செய்யும் வரையில் புலமைப் பரிசிலினை ‘‘மங்கையர்க்கரசி அம்மையார் புலமைப் பரிசில் திட்டம்’’ என்னும் பெயரில் குருகுலம் அறக்கட்டளையினால் வழங்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் இலங்கையில் தற்போது 12 பல்கலைக்கழக மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.