கலிக்கம்பர் – இரவேதி
கண்ணப்பர் – மிருகசீரிடம்
அரிவாட்டாயர் – திருவாதிரை
சண்டேசுரர் – உத்திரம்
திருநீலகண்டர் – விசாகம்
அப்புபூதியார் – சதயம்
எறிபத்தர் – அத்தம்
காரியார் – பூராடம்
கோச்செங்கட்சோழர் – சதயம்
நேசர் – உரோகினி
கணநாதர் – திருவாதிரை
முனையடுவார் – பூசம்
காரைக்காலம்மையார் – சுவாதி
தண்டியடிகள் – சதயம்
சிறுத்தொண்டர் – பரணி
மங்கையர்க்கரசியார் – உரோகிணி
விறண்மிண்டர் – திருவாதிரை
இசைஞானியார் – சித்திரை
திருக்குறிப்புத்தொண்டர் – சுவாதி
திருநாவுக்கரசர் – சதயம்
கழற்சிங்கர் – பரணி
நமிநந்தியடிகள் – பூசம்
சோமாசிமாறர் – ஆயிலியம்
திருஞானசம்மந்தர் – மூலம்
முருகர் – மூலம்
திருநீலநக்கர் – மூலம்
திருநீலகண்டயாழ்ப்பாணர் – மூலம்
அமர்நீதியார் – பூரம்
ஏயர்கோன்கலிக்காமர் – இரேவதி
மூர்த்தியார் – கார்த்திகை
புகழ்ச்சோழர் – கார்த்திகை
கூற்றுவர் – திருவாதிரை
பெருமிழலைக்குறும்பர் – சித்திரை
சுந்தரர் – சுவாதி
கழறிற்றறிவார் – சுவாதி
கலியர் – கேட்டை
கோட்புலியார் – கேட்டை
செருத்துணையார் – பூசம்
புகழ்த்துணையார் – ஆயிலியம்
அதிபத்தர்-மகம் இளையான்குடிமாறர் – மகம்
குலச்சிறையார் – அனுடம்
குங்குலியக்கலயர் – மூலம்
உருத்திரசுபதியார் – அகவினி
திருநாளைப்போவார் – உரோகினி
ஏனாதிநாதர் – உத்திராடம்
நரசிங்கமுனையரையர் – சதயம்
திருமூலர் – அசுவினி
நின்றசீர்நெடுமாறர் – பரணி
இடங்கழியார் – கார்த்திகை
சத்தியார் – பூசம்
பூசலார் – அனுடம்
ஐயடிகள்காடவர்கோன் – மூலம்
கணம்புல்லர் – அசுவினி
மெய்ப்பொருளார் – உத்திரம்
ஆனாயர் – அத்தம்
மூர்க்கர் – மூலம்
சிறப்புலியார் – பூராடம்
சடையனார் – திருவாதிரை
இயற்பகையார் – உத்திரம்
மானக்கஞ்சாறர் – சுவாதி
சாக்கியர் – பூராடம்
வாயிலார் – இரேவதி