தூய்மையான குடிநீர் திட்டம்

“தூய்மையான குடிநீர் திட்டம்” மூலம் ஸ்ரீ ஆதி மாணிக்கப்பிள்ளையார் அறநெறிப்பாடசாலை மாணவர்கள் எதிர் நோக்கிய தூய குடிநீர் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் நோக்கில் குருகுலம் அறக்கட்டளையின் மூலம் இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் திருமதி.ராதிகா ஜனன் அவர்களின் அனுசரணையுடன் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டதுடன் நீரினை சுத்திகரிக்கும் இயந்திரமும் அறநெறி பாடசாலை கட்டிடத்தில் பொருத்தி மாணவர்களின் பாவணைக்காக திறந்து வைக்கப்பட்டது..