குருபூசை

நாயன்மார்களது குருபூசைகளினை அறநெறிப்பாடசாலைகளில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளினை குருகுலம் அறக்கட்டளையானது முன்னெடுத்து வருகின்றது.

சிவராத்திரி

மகா சிவராத்தரி விரத கலை நிகழ்வுகளையும்அறநெறிப்பாடசாலைகளில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளினை குருகுலம் அறக்கட்டளையானது முன்னெடுத்து வருகின்றது.